மொட்டைமாடியில் விக்கிபீடியா

இன்று [சனிக்கிழமை 13.6.2009] மாலை 6 மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். சாத்தியமுள்ள அனைத்து சென்னைவாழ் நண்பர்களையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். உபயோகமான விஷயம். இது பற்றி ரவிசங்கர் அனுப்பியிருந்த குறிப்பு: இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய … Continue reading மொட்டைமாடியில் விக்கிபீடியா